57.C/1 சலீமா காம்ப்ளக்ஸ் 10.12.2008

சலீமா காம்ப்ளக்ஸ் பெரியக்கடைதெரு பொக்குவான் ஷேக்அலாவுதீன் மருமகனும், பொக்குவான் முஹம்மதுமிஸ்கீன், முஹம்மது யாசின் மச்சானும், A.ஜபருல்லா, A.சாதிக்பாடஷா, A.பஷீர்அஹமது தகப்பனாருமான G.அப்துல் மாலிக் மக்காவில் காலமாகிவிடடார் (வயது 78 )

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: நஜ்முதீன் Cay Net, கூத்தாநல்லூர்.