55, ஜின்னா தெரு, (26/06/2012)

55, ஜின்னா தெரு,

மடுகொலப்பி சுல்தான் மைதீன் மருமகனும், மடுகொலப்பி பரக்கத் அலி, ரியாஜுல்லாஹ் மச்சானும், சென்னை அப்துல் கப்பார் மகனும்மான A.G. சார்ஜஹான் (வயது 50 ) சென்னையில் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 1 மணியளவில் சென்னை திருவள்ளி கேணி பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )
மக்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமின் !!!