துபாயில் இனிய திசைகள் இதழ் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாயில் இனிய திசைகள் இதழ் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

துபாயில் இனிய திசைகள் இதழ் அறிமுகம்

துபாயில் இனிய திசைகள் இதழ் அறிமுகம்


தினமலர் ஏப்ரல் 18,2012 IST


துபாய்: துபாயில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் இனிய திசைகள் இதழ் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் கூத்தாநல்லூர் அஹமது முஹைதீன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட அமைப்பாளர் முதுவை ஹிதாயத் இனிய திசைகள் இதழை வெளியிட பாத தொடு சிகிச்சை மருத்துவர் ஷாஜஹான் (கழனி மைதீன் அவர்கள் இல்லத்திருக்கு வருகை தந்த மருத்துவர்) பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மருத்துவர் ஷாஜஹான் பாத தொடு சிகிச்சை குறித்த விபரங்களை விளக்கினார். நிகழ்வில் இலியாஸ், மணமேல்குடி அம்ஜத்கான், ஆவுடையார்கோவில் ஜியாவுல் ஹக் கலந்து கொண்டனர்.



- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

ak