கூத்தாநல்லூர் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூத்தாநல்லூர் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

KEO NOTICE



மன்ப உல் உலா புதிய கட்டிட திறப்பு விழா


புதிய கட்டிட திறப்பு விழா காணும் மன்ப உல் உலா பள்ளிக்கு KEO நிர்வாகிகளின் சார்பாகவும் உறுப்பினர்கள் சார்பாகவும் உங்கள் சமுதாயப்பணி மென் மேலும் வளர வனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

மன்ப உல் உலா புதிய கட்டிட திறப்பு விழா

ஊர் உறவின் முறை ஜமாஅத்தினர்களுக்கு நன்றி


நமதூர் ஜமா அத் தேர்தல் பதிவான மொத்த வாக்கு விபரங்கள்



கூத்தாநல்லுர் உறவு முறை ஜமாத் அமைக்க தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது மேலும் விபரங்களுக்கு .Koothanallur.co.in இணையதளத்தில் பார்வையிடலாம்.

கூத்தாநல்லூர் உறவு முறை ஜமாத் கடைசி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இங்கே சொடுக்கி தரையிறக்கம் செய்துகொள்ளவும்.

நன்றி Koothanallur.co.in

மனமார்ந்த நன்றி :08.03.2009 தினத்தந்தி தஞ்சாவூர் பதிப்பு (main2 second Edition -திருவாரூர் மாவட்ட செய்திகள் )

நமதூருக்காக புதிய இணைய தளம் ஆரம்பம் www.koothanallur.co.in




கூத்தாநல்லூரில் கடும் பனி மூட்டம்

கடந்த இரண்டு நாட்களாக காலை நேரத்தில் பனி மூட்டமாக காணப்படுகின்றது இந்த படங்கள் காலை சுமார் 8:30 மணியளவில் எனது வீட்டின் மாடியில் இருந்து எடுக்கப்பட்டது.



இப்ராஹீம்.

மன்ப உல் உலா பள்ளியில் நடந்த குடியரசு தின விழா

KEO வின் கெளரவ ஆலோசகர். ஜனாப். ஹாஜி முஹம்மது ஜபருல்லாஹ் அவர்கள் மாணவர்களுக்கு KEO வின் சார்பில் பரிசுகளை வழங்கினார்.




KEO வின் சார்பில் 3,00,000 ரூபாய் மன்ப உல் உலா பள்ளி கட்டிட நிதிக்காக வழங்கப்பட்டது KEO வின் கௌரவ ஆலோசகர் ஜனாப். ஹாஜி முஹம்மது ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றுகிறார்.








ஜனாப் ஹாஜி L.M. பஷிர் அஹமது தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெறறன

ஜனாப். ஹாஜி L.M. பஷிர் அஹமது அவர்கள் உரையாற்றுகிறார்.


ஜனாப். லயன் தி.மு.தமிஜ்ஜூதீன் அவர்கள் உரையாற்றுகிறார்.


ஜனாப் ஹாஜி.T.M. ஷாபி முஹம்மது அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.










மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து காண்பித்தார்கள் .














ஷவ்கத் அலி தெருவில் மருத்துவமனை

மருத்துவமனைக்கான ப்ளூ பிரிண்ட் முனிசிபாலிடியில் சமர்பிக்கப்பட்டுள்ளது

மருத்துவமனை அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றது மருத்துவமனைக்காக மின்சார Transformar நேற்று நிறுவப்பட்டு வேலைகள் முடிக்கப்பட்ட்டுள்ளன.

இன்ஷா அல்லாஹ் மருத்துவமனை நல்லபடியாக அமைந்தால் நமதூர் மக்களுக்கு நன்மை பயக்கும்.



முஹம்மது அலி தெரு

மருத்துவமனை அமைக்கப்பட உள்ள இடம்.


கமாலியா தெரு வாகன விபத்து

நன்றி தினத்தந்தி.

கூத்தாநல்லூர் செய்திகள்

கூத்தாநல்லூர் செய்திகள்