KEO கூட்ட அழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KEO கூட்ட அழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

KEO வின் வருடாந்திர பொதுகுழு கூட்டம்

அன்பார்ந்த UAE வாழ் கூத்தாநல்லூர் நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்...),
நமது KEOவின் வருடாந்திர பொதுகுழு கூட்டம் வருகின்ற 
20/04/2012  வெள்ளி கிழமை  மாலை 05 மணியளவில்,
தேரா துபாய் அன்னபூர்ணா ரெஸ்டாரன்டில் நடை பெறவுள்ளது ஆகவே, UAE வாழ் கூத்தாநல்லூர் நண்பர்கள் அனைவரும் வருகைபுரிந்து, புதிய நிர்வாகத்தினை தேர்தெடுத்து தங்களது நல் ஆலோசனைகளையும் வழங்கி மேலும், தாங்களும் இணைந்து நிர்வாகம் சிறப்புற அமைய ஒத்துழைக்குமாறு
அன்புடன் கேட்டுகொள்கின்றோம். கூட்டம் சரியாக இரவு09 -மணியளவில் முடிக்க வேண்டி இருப்பதால் தாங்கள் அனைவரும் முன்கூட்டியே வருகை தருமாறு கேட்டுகொள்கின்றோம்.

கூட்டத்தினை தொடர்ந்து இறுதியாக நடைபெறும் விருந்திலும் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுகொள்கின்றோம்.
மேலும் விபரம் அறிய நமது KEO வின் அங்கத்தினர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

வருகை தரும் வசதிகள்: மெட்ரோ - அபூபக்கர் சித்திக் ஸ்டேஷன்- கிரீன் லைன் (முரகாபாத் போலீஸ் ஸ்டேஷன் 
அருகாமை), பார்கிங் வசதிகள்: டே-டு-டே மற்றும் அன்னபூர்ணா ரெஸ்டாரென்ட் அருகில் 


குறிப்பு :

வருகின்ற நடப்பாண்டில் மொளத்து செய்திகள் மற்றும் முக்கிய
நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிவிக்கும் விதத்தில் SMS 
சேவையினை தொடங்கி உள்ளோம், இச்சேவையை பெற
 உங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம். 


வருகையை எதிர்நோக்கும் உங்கள் - KEO

KEO கூட்ட அழைப்பு

இன்ஷா அல்லாஹ் வரும் டிசெம்பர் 24 ம் தேதி வெள்ளிகிழமை டேய்ரா துபை, ஜனாப். ஹாஜி. கலனி அஹ்மது மைதீன் அவர்கள் இல்லத்தில் KEO செயர்க்குழு கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது KEO நிர்வாகிகளும் UAE வாழ் நமதூர் மக்களும் KEO கூட்டத்திற்கு வருகை தந்து நமது KEO திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கி கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம், மேலும் விபரங்களுக்கு ஜனாப்.ஹாஜி.கலனி அஹ்மது மைதீன் 0505988560, ஜனாப்.மாணா ஈனா ரியாஸ் அஹமது 0505768011 அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

keo செயற்குழு கூட்ட அழைப்பு

இன்ஷா அல்லாஹ் வரும் ஜூலை 9 ம் தேதி வெள்ளிகிழமை டேய்ரா துபை, அல் பராஹா பகுதியில் அமைந்துள்ள Jesco Supermarket அருகில் உள்ள GYM கட்டடத்தில் KEO செயர்க்குழு கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது KEO நிர்வாகிகளும் UAE வாழ் நமதூர் மக்களும் KEO கூட்டத்திற்கு வருகை தந்து நமது KEO திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கி கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம், மேலும் விபரங்களுக்கு ஜனாப்.ஹாஜி.கலனி அஹ்மது மைதீன் 0507861842, ஜனாப்.A.A.அஜ்மதுல்லாஹ் 0504917708, ஜனாப்.மாணா ஈனா ரியாஸ் அஹமது 0505768011 அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

அபுதாபியில் KEO வின் கூட்ட அழைப்பிதழ்


KEO வின் கூட்ட அழைப்பிதழ் 05.08.2009