நிர்வாகக் குழு கூட்டச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிர்வாகக் குழு கூட்டச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

KEO பொதுக்குழு கூட்ட அறிவிப்பு


இன்ஷா அல்லாஹ் வரும் ஏப்ரல் 2 ம் தேதி டேய்ரா துபை, அல் பராஹா பகுதியில் அமைந்துள்ள Jesco Supermarket அருகில் உள்ள GYM கட்டடத்தில் KEO பொதுக்குழு கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது UAE வாழ் நமதூர் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் KEO கூட்டத்திற்கு அனைவரும் வருகை தந்து நமது KEO திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கி கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம், மேலும் விபரங்களுக்கு மாணா ஈனா ரியாஸ் அஹமது அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் 050-5768011.


07.08.2009 நடைபெட்ர KEO கூட்டத்திருக்கு வருகை தந்தவர்கள்















நிர்வாகக் குழு கூட்டம்