Labels: பயனுள்ள தகவல்கள்
போடோஷோப் கற்றுக்கொள்ளனும்னு பலருக்கு ஆசை இருக்கும் வேலன் அவர்கள் எளிதாக புறிந்து கொள்ளும் அளவுக்கு தமிழில் பதிந்துள்ளார் படித்து பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க இங்கே சொடுக்குங்கள்
Labels: பயனுள்ள தகவல்கள்
மேல்நிலைப்படிப்பு முடித்தவர்களும், அவர்தம் பெற்றோர்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நேரமிது. மருத்துவமா? பொறியியலா? அல்லது கலை மற்றும் அறிவியல் படிப்புகளா? எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது? படிப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டால் போதுமா இந்த காலத்தில்? சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்காவிட்டால் படிப்பை முடித்தாலும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறிவிடும் பேரபாயத்தை தவிர்க்க முடியாததாகிவிடுமே. எனவே சரியான கல்லூரியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானதொன்று, சரி கல்லூரியும் தயார். அடுத்து இருப்பது படிப்புக் கட்டணம். அரசு பல்கலை/கல்லூரிகளில் இடம் கிடைத்தால் மட்டுமே கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும். ஆனால், எல்லோருக்கும் அரசு பல்கலை/கல்லூரிகளில் இடம் கிடைக்காதே? அப்படியிருக்கையில் அடுத்திருக்கும் ஒரே வாய்ப்பு தனியார் கல்லூரிகள் தான்.
மேலும் படிக்க இங்கே கிளிக்குங்கள்
Labels: பயனுள்ள தகவல்கள்
நம்ப சுமுதாயத்தில் யார் ரிட்டயர்மேன்டை பற்றி சிந்திக்கின்றார்கள் மக்களுக்கு பயன்படட்டும் என்ற பதிக்கின்றேன் படித்து பயன் பெறுங்கள்.
இப்ராஹிம் நன்றி விகடன்.காம்
Labels: பயனுள்ள தகவல்கள்
உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி பண வீக்கம் தான் என்று கூறுவர். அது மிகவும் உண்மைதான்.பண வீக்கத்தால் நமக்கு வருமானத்தை விட கூட ஆகும் செல்வை அரசு வரியாக போட்டுருந்தால் யாருமே அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற்றிருப்பர். ஆனால் நம் கண்ணுக்கு நேரிடையாக தெரியாமல் மறைமுக வரியாக வருடம் தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி அவ்வளவாக நாம் கவலை படுவதில்லை.
சூடான வெந்நீரில் ஒரு தவளையை தூக்கி போட்டால் அது உடனே முயற்ச்சி செய்து வெளியே குதித்து தப்பி விடும். ஆனால் அதே தவளையை சாதாரண நீரில் போட்டு சிறிது சிறிதாக கொதிக்க விட்டால் அது தப்பிக்க முயலாமல் இறந்து விடும். பண வீக்கம் என்பது இரண்டாவது வகையை சேர்ந்தது.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்
Labels: பயனுள்ள தகவல்கள்
Labels: பயனுள்ள தகவல்கள்
I.A.S. தேர்வில் வெற்றி பெற்ற பர்சானாவை பாராட்டுகிறோம்
Posted by Koothanallur Emirates Organisation at 9:34 PMLabels: பயனுள்ள தகவல்கள்
என்ஐடியில் நீங்கள்/உங்கள் பிள்ளை படிக்க ஆசையா?
Posted by Koothanallur Emirates Organisation at 7:14 PMநல்ல சீர் என்று இது போன்ற வசதிகள் தொடர்ந்து கொண்டெ இருக்கிறது பொறியல் படிப்புகளை மத்திய அரசு நிறுவனங்களில் படிப்பது மற்ற கல்லூரிகளில் படிப்பதை விட மாணவர்களால் மிகவும் விரும்ப்படுகிறது.
Labels: பயனுள்ள தகவல்கள்