வபாத் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வபாத் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வபாத் செய்தி, 3 ஷௌகத் அலி தெரு

மண்டலகொட்டையார் முஹம்மது மைதீன் மகன் மண்டலகொட்டையார் அஹ்மத் மைதீன் சகோதரர் யாசின் வயது 72 வபாத் இன்னா லில்லஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்

வபாத் செய்தி

வபாத் செய்தி

49, பள்ளிவாசல் தெரு,

மரக்கடை மீர்லன் அப்துல் லதீப் மகன் மீர்லன் அப்துல் காதர் வயது 60 வபாத் மேலப்பள்ளி கொல்லைளில் மாலை 6:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்ன  இலைஹி ராஜிவூன்.

வபாத் செய்திகள்

முதுகுலத்தூர் வபாத் செய்தி

அவ்க்கூர் காசிம் (கட்டை ஜபாருல்லா ) சம்பந்தர் சீனி முஹம்மது , சீனி ஜஹபர் சாதிக் இவர்களின் மச்சான் அபூபக்கர் வயது 60 வபாத் .

106 ஹாச்பிடல் லைன் சின்ன கூத்தாநல்லூர்

மனக்கரை K.M. ஷைக் அலாவுதீன் மகளும் மம்மூராய் அப்துல் சமது மனைவி நஜ்முநிஷா வயது 70 வபாத்.

வபாத் செய்தி

118 ஷவ்கத் அலி தெரு

காடுவாசா லதீப் மகள் சாலப்பை ஹபீப் ரஹ்மான் மனைவியும் அமீர்பாட்சா, பரக்கத் அலி, நசீரப்பா இவர்களின் தாயாரான ஹபீப் நிஷா  வயது 70 வபாதாகிவிடார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வபாத் செய்திகள்

76, மரக்கடை,

கூனன் அப்துல் ரஹ்மான் மகள் தங்க்கினூரார் ஹாஜா மனைவி கூனன் நபிசம்மால் வயது 68 வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

மலேசியா வபாத் செய்தி 
-------------------------------------------------------------------------------------------------
 
46, புதிய நூரியா தெரு,

சேவலி கருத்தப்பா ஹமீது மகன் சேவலி ஜமீல் / ஹமீது இவர்களின் தகப்பனார் சேவலி சபி முஹம்மது வயது 81 வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

வபாத் செய்தி

12 ஜாவியா தெரு,

மண்டல கோட்டையார் சுல்தான் மகனும் கொசப்பா முஹம்மது மைதீன் மருமகனும் அப்துல் ரஹீம் வயது 78 வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

வபாத் செய்தி

181 பெரிய தெரு

அத்திக்கடை T.M.S. ஹாஜ மைதீன் மனைவியும் P.K. அஹது சகோதரியுமான மர்ஜான் பீவி வயது 75 வபாத்தாகி விட்டார்கள். இன்று மாலை 4.30 மணியளவில் பெரிப்பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

வபாத் செய்தி

151,நேஹ்ருஜி ரோடு
திருவான்குடியார் அப்துல்லாஹ் மகள் தண்ணீர் குன்னம் ஜைனுல் ஆபிதீன் மனைவி சிராஜ் நிஷா வயது 58 வபாத்தாகி விட்டார்கள்.
பெரியபள்ளி கொள்ளையில் 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

வபாத் செய்தி

86.கமாலியா தெரு        04.08.2012

மௌலவி சைய்யான் முஹம்மது அலி மகள்,
சேக்கா அஹமத் மைதீன் மனைவி,
செல்வம் கேப்ஸ் முஹம்மது அலி
தாயாருமான, உம்முல் கொல்தூம் (வயது 93)
லுஹர் தொழுகைக்கு பின் 1.00 மணியளவில்
சின்னபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்

*********************************************************************

1.A, கம்பர் தெரு.      03.08.2012

லெப்பை நைனா முஹம்மது அவர்களின் மகள், மோதீன் அப்துல் அஹது அவர்களின் மனைவி, ஜமால் அப்துல் நாசர் மாமியாரும், மௌலவி செய்யது அஹமத் ஆலிம் அவர்களின் அக்காவும்,
அஸ்ரப் அலி, அக்பர் அலி அவர்களின் தாயாருமான
ஆயிஷா பீவி (வயது 73)
நாளை (04-08-2012) காலை 10.30 மணிக்கு மரக்கடை பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும்

thanks  தகவல்:  Mohamed Rifai"
ak

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 18.07.2012

    நமது KEOவின் ஆரம்ப  முதல் உறுதுணையாக  இருந்தவரும்,    KEO வளர்ச்சிக்கு  அரும் பாடு பட்டு செயலாற்றிய வரும்,  பொதுசேவையில் அதிக ஈடுபாடு கொண்டவருமான  சாலப்பை  ஹாஜி ஷேக் முஹமது  அவர்கள்  மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்து அன்னாரின்    மக்ப்ரத்க்கு     துவா செய்கிரோம்.
 மேலும் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்திருக்கு  KEOஆழ்ந்த அனுதாபங்கலை  தெரிவித்துகொள்ளுகிறது  வல்ல அல்லாஹ் அவர்கலின் பாவங்களை மன்னித்து  நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து  சொர்க்கவாதியாக ஆக்க அருள்  புரிவானாகஉம்  ஆமின்.      
ak

வபாத் செய்தி

மரண அறிவிப்பு

35 அண்ணா காலனி
குவைத் தவ்ஹித் ஜமாஅத் செயலாளர் முஹமது அலி ஜின்னா
சகோதரர்களின் தாயாரும்,செய்யத் யாகூப் மனைவி
நூர்  ஜகான் (65 )
மரணமடைந்து விட்டார்கள் .

இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.

(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம் 23/5/2012
இன்று இரவு 6.30 மக்ரிப் தொழுகைக்கு பிறகு

மேலபள்ளி கொல்லையில்நடைபெறும் .
அனைவரும் கலந்து கொண்டு
மறைந்த சகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)

“யாரேனும் ஒருவர் ஒரு ஐனாஸா(விற்காக) தொழ வைக்கப்படும் வரை ஆஐராகியிருந்தால் அவருக்கு ஒரு கிராத் (நன்மை) உண்டு. அந்த ஜனாஸாவை அடக்கப்படும்வரை யார் ஆஜராகியிருந்தாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

“இரண்டு கிராத்துகள்” என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள். 

ABDUL ALEEM 

Posted by: Ibrahim.

வபாத் செய்தி

 65,மேலதெரு
நாகூர் கனி  A.R.ஜகபர் சாதிக் மனைவியும்
மௌலவி மர்ஹூம் K.A. நிஜாமுதீன் , K.A.ருகுனுதீன்  K.A.கலிபுல்லாஹ்
இவர்களின் சகோதரர் K.A. ரபியுதீன் மகளும்
கூப்பாச்சி கோட்டையார் மர்ஹூம் அலி மைதீன் (எலிக்குஞ்சு )
மருமகளுமான ஜன்னத்துல் பிர்தௌஸ் (25 )
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம் 19/5/2012
பழனியில் இன்று இரவு நடைபெறும் .
அனைவரும்
மறைந்த சகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)

வபாத் செய்தி

 24,B கீழத்தெரு மரக்கடை
காவன்னா அப்துல் ரஹீம் மகளும் பூன்டியார் அப்துல் அஜீஸ் மனைவியும்
பூன்டியார் சாதிக் பாட்சா தாயாரும் நூர்தீன் அப்துல் ரப்பி மாமியாரும்
காவன்னா பாத்திமா பீவி (65 ) மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம் 18/5/2012
வெள்ளி காலை 10 மணிக்கு
மரக்கடை பள்ளி   கொல்லையில்நடைபெற்றது .

அனைவரும்
மறைந்த சகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)

ABDUL ALEEM

மரண அறிவிப்பு

 42,கமாலியா தெரு
காரப்பா முஹமது இப்ராகிம் மகனும்
தாவூத் அப்துல் ரஷீது மருமகனும்
 தாவூத் முபாரக் அலி
சகோதரர்களின் மச்சானும்
 காரப்பா முஹமது இப்ராகிம் (செல்லப்பா )
அவர்களின் தகப்பனாரும்
 காரப்பா அப்துல் ரஷீது (67 )
  
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
17/5/2012
வியாழன் இரவு 8 மணிக்கு மேலபள்ளி
  கொல்லையில்நடைபெற்றது
அனைவரும்
மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)

ABDUL ALEEM

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு
 R.G.S.தோட்டம் தெரு,மரக்கடை
காட்டுலெப்பை பீர் முஹமது மகனும் மீர்சன் ஹாஜி முஹமது கனி மருமகனும்
காட்டுலெப்பை ஹாஜா மைதீன் ஆசிக் மைதீன் நஜ்முதீன் இவர்களின் தகப்பனாரும்
 M.ஹாஜா மைதீன்  K.A.அஹமதுஷா இவர்களின் மாமனாரும்
காட்டுலெப்பை ஹாஜி K.P  முஹமது அலி(78)
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
இன்றுகாலை புதன்
1 மணிக்கு 16/5/2012
பெரிய பள்ளி கொல்லையில்
நடைபெறும் .அனைவரும் கலந்து கொண்டு
மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .

"யாரேனும் ஒருவர் ஒரு ஐனாஸா(விற்காக) தொழ வைக்கப்படும் வரை ஆஐராகியிருந்தால் அவருக்கு ஒரு கிராத் (நன்மை) உண்டு. அந்த ஜனாஸாவை அடக்கப்படும்வரை யார் ஆஜராகியிருந்தாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

"இரண்டு கிராத்துகள்" என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.
ABDUL ALEEM

வெளி நாட்டு மரண அறிவிப்பு

 62.A, A.R.ரோடு
ஆதம் அப்துர் ரஹ்மான் மகனும் ஜ .மு .முஹமது இப்ராகிம்
மருமகனும் ஆதம் நத்தர் தாஹிருதீன்,
ஷாகுல் ஹமீது தகப்பனாரும்
ஜ .மு .முஹமது உஸ்மான் ,ஆதம் அஜீஜில்ஹக் மாமனாருமான
சிங்கப்பூர்நெய்னா முஹமது & சன்ஸ் உரிமையாளருமான
ஹாஜி ஆதம் சையது அஹமது(88 )சிங்கப்பூரில்
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")

அன்னாரது நல்லடக்கம்
இன்று  15/5/2012
சிங்கப்பூரில் நடைபெறும் .
மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)

மரண அறிவிப்பு

 11/28 ஹமீதியா தெரு

தேங்குடியார் அப்துல் கரீம்,நாகங்குடியார் அப்துல் ஹமீது

இவர்களின் பேரனும் நாகங்குடியார் ஹாஜா மைதீன் மைத்துனி
மகனும் நாகங்குடியார் நஜீர் அஹமது,பஷீர் அஹமது இவர்களின்
மருமகனும் தேங்குடியார் நஜ்முதீன் மகனுமான செய்யது அஹமது(27 )

(இருபத்தி ஏழு வயது)

மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
நாளைகாலை   10.30 மணிக்கு  வெள்ளிகிழமை    (27/4/2012)
பெரிய பள்ளி கொல்லையில் 

நடைபெறும் .அனைவரும் கலந்து கொண்டு
மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .

ABDUL ALEEM

மரண அறிவிப்பு

----- Forwarded Message -----
From: Abdul Aleem <aleem523@yahoo.com
 95,ஷவ்கத் அலி தெரு
நாங்குடியார் அப்துல் மஜீது மகனும் ஊர்சுத்தி ஹாஜி அப்துல் ஜப்பார் மருமகனும் நாங்குடியார் அமீர் முஹைதீன் சகோதரரும் ராசிக் பர்வேஸ் தகப்பனாரும் சந்தையப்பா சேக் அலாதீன்,நச்சன் ஜகபர்தீன், அல்லிராய்அப்துல் முஹமது சகலையும் முஹமது சமீர் M .C .மச்சானுமான முஹமது இக்பால் (மோட்லி) வயது 58 மரணமடைந்து விட்டார்கள் .

இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")

அன்னாரது நல்லடக்கம்
நாளை மாலை 5 மணிக்கு(23/4/2012)
 பெரிய பள்ளி கொல்லையில்
நடைபெறும் .அனைவரும் கலந்து கொண்டு
மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .

 .
"யாரேனும் ஒருவர் ஒரு ஐனாஸா(விற்காக) தொழ வைக்கப்படும் வரை ஆஐராகியிருந்தால் அவருக்கு ஒரு கிராத் (நன்மை) உண்டு. அந்த ஜனாஸாவை அடக்கப்படும்வரை யார் ஆஜராகியிருந்தாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

"இரண்டு கிராத்துகள்" என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.

மரண அறிவிப்பு

ஷவ்கத் அலி தெரு

மோட்டலி இக்பால் இன்று இறந்து விட்டதாக செய்தி வந்துள்ளது .
மேலும் விபரங்கள் பிறகு வெளியிடப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இளைய்ஹி ராஜிஊன்.

செய்தி தெரிவித்தவர்.
K.J. நசீர்.