வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Labels: வாழ்த்துக்கள்
பாடகர் குல் முஹம்மதுவுக்கு கலைமாமணி விருது
Posted by Koothanallur Emirates Organisation at 1:04 PMபாடகர் குல் முஹம்மதுவுக்கு கலைமாமணி விருதுகாரைக்காலைச் சேர்ந்த பாடகர் ஹாஜி இ. குல் முஹம்மதுவுக்கு புதுவை அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற விழாவில் கலைமாமணி விருதினை புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் வழங்கினார். விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜஹான், அமைச்சர் கந்தசாமி, பாண்டிச்சேரி மேயர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பாடகர் குல் முஹம்மதுவின் பாடல்களைக் கேட்க :http://www.youtube.com/watch?v=u40fPJiOkrk http://tamilmuslimtube.magnify.net/video/TAMIL-MUSLIM-SONG-NAGORE-KALAI-3
நன்றி : முதுவை ஹிதாயத்
நன்றி : முதுவை ஹிதாயத்
Labels: வாழ்த்துக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)