மௌத்து செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மௌத்து செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மொளுக்கன் முஹம்மது ஷாபி மெளத்து (01/07/2012)



முதல் தகவல்:

அப்துல் ரஹ்மான் ரோடு , (01/07/2012)

மொளுக்கன் அப்துல் சமது மகனும், மொளுக்கன் கமால்தீன், நஜ்முதீன் மற்றும் முஹம்மது அலி தகப்பனாரும், களனி அஹமது மைதீன் மச்சானுமான மொளுக்கன் முஹம்மது ஷாபி மெளத்து. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

விரிவான செய்தி பின்னர் அறிவிக்கப்படும்.



நோட்டன் தாஹிர் அலி 
துபாய்.

மோதின் H. ஹபிபுல்லாஹ் (வயது 78 ) மெளத்து.

2. ஜாவியா தெரு, 

மோதின் H ஹாஜா மைதீன் மகனும், மோதின் H.ஹாஜி அப்துல் வாஹிது மருமகனும், சடையன் ஜபருல்லா, கனக்கபிள்ளை லியாகத்அலி, வருசை அஹமது சமீம் மாமனாரும், மோதின் H. அப்துல் மஜீது சகோதரரும் மோதின் H அப்துஸ்சமது மட்சானுமான H. ஹபிபுல்லாஹ் (வயது 78 ) மெளத்து. இன்று (29/06/2012) இரவு இஷா தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளி கொள்ளில் நல்லடக்கம் செய்ய படும். மக்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமின்!!!

தகவல், 

நோட்டன் தாஹிர் அலி
துபாய். 


வபாத் செய்திகள்

46,ரகுமானியா தெரு,
மேலபலயதார்  M.P.A. ஹாபிஸா பாய் மனைவி  V.S.. பாவாமைதின் மகள்  M.P.H. நாசர் தாயார்    பல்கிஸ் பீவி (வயது 73 ) மௌத்து    

3B, ஜமாலியா தெரு 
கட்டிமேட்டார்  ஹமீது சுல்தான்  மகள்  P.S.N. அஹமது மனைவி  கூப்பாச்சி கோட்டையார்    அப்துல் சலாம், ஹலீம், முஹுமீன் , ஹாதி, தாயார்  A.H.. ஷகீனா பீவி  (வயது 75)     மௌத்து        

வபாத் செய்திகள்

33 ,ஜாவியா தெரு,             05 /09 /2011

ஊர்சுத்தி அப்துல் வஹாப் மகளும், பட்டாமணியார் ஹாஜா முஹம்மது மருமகளும்,    S .P .H ஜஹப்ர்தீன்     மனைவியுமான        P .A . சலாமத் பேகம் மௌத்து (வயது 54 ) நாளை 06.09.2011 பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம்
 
ak.

வபாத் செய்தி

104 ,பெரிய தெரு 04 /09 /2011 .

கூபாச்சி கோட்டையார் முஹம்மது அலி மகனும் ,
மௌலவி K.M.நிஜாம்தீன் சகோதரர்களின் மச்சானும் ,
மௌலவி K.N.அதிகுர் ரஹ்மான் மாமனார்
K.M.முஹம்மது மைதீன் (வயது 70) (எலிக்குஞ்சு மைதீன் ) மௌத்து  
  தகவல்   சயிக்இப்ராகிம்  

63 /A, மஜ்தியா தெரு.              28 /08 /2011

சேவலி   கருத்தப்பா  அப்துல் ஹமீது மகள்
 கடைக்காரர் அப்பா ராவ்தர் அப்துல் சலாம் மனைவி
    சேவலி ஜல்மா நாச்சியா (வயது 84 ) மௌத்து
  நல்லடக்கம் மாலை 10 .15 பெரிய பள்ளி