மௌத்து செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மௌத்து செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மரண அறிவிப்பு

203,பெரிய தெரு
கு.சே அப்துல் காதர் மகனும் தானதி முஹமது இப்ராகிம்
மருமகனும் கு.சே .சாதிக் மைதீன் ,கு.சே.முஹமது ஜமாலுதீன்
தகப்பனாரும் வாஞ்சுறார் சிராஜ் மைதீன் ,நோட்டன் பரகத் அலி
மாமனாரும் கருசப்பட்டையர் (KMK )அன்வர் அலி மாமாவுமான
கு.சே.ஹாஜி அப்துல் சலாம் (74 )
இன்று அதிகாலை பஜர் SUBUH) தொழுகையின்
போது பெரிய பள்ளியில் தொழுத நிலையில் 
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
இன்று மதியம் 1  மணிக்கு  பெரிய பள்ளியில் நல்லடக்கம்
நடைபெறும்.
அனைவரும் மறைந்த சகோதருக்கு  துவா செய்யவும் .


67, சின்னபள்ளி தெரு. 22. 02. 2011

                      வபாத் செய்தி     67, சின்னபள்ளி தெரு.              22. 02. 2011 
S .M . முஹமமது  ஷரிப் ,சாந்தி சுல்தான் 
மைதீன்  இவர்களின் பேரனும், S .M . அப்துல் அஹ்து 
மகனும் சாந்தி முஹம்மத் சலீம், சாந்தி ரபியுதீன் 
மருமகனுமான  பைசல் என்கேற அப்துல் 
காதர்  (வயது  11 )  மௌத்து    சின்னப்பள்ளி 
கொல்லையில் மாலை 5 .௦௦00 மணிக்கு  நல்லடக்கம்    
இன்னாலில்லாஹி  வஇன்னா   இலைஹி  ராஜிஊன்
               

55,பாய்க்கார தெரு, 24/05/2010

மரண அறிவிப்பு
55 ,பாய்க்காரத் தெரு , 24 /05 /2010 .

அடிமட்டை அப்துல் மஜீது மகளும், சிலிங்கி ஹாஜி முஹமது மருமகளும், சிலிங்கி அபுல்ஹசன் மனைவியும், சிலிங்கி முஹமது அன்சாரி தாயாரூமான நூருன்னிசா (வயது 55 ) மௌத்து இன்று காலை 10 .30 மணிக்கு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
தகவல்: அல்வானி அக்பர், KEO ஆபீஸ், கூத்தாநல்லூர்.

28 D/1 ரஹ்மானியாதெரு. 12.11.2009


தகவல்: ஆதம். A. நஜ்முதீன், CAYNET, கூத்தாநல்லூர்

7.0/E. நேருஜி ரோடு, 12.08.2009

தகவல்: ஆதம். A. நஜ்முதீன், CAYNET, கூத்தாநல்லூர்.