அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கூத்தாநல்லூர் மக்களுக்கு ஊரிண் முக்கிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் அறிந்து கொள்ளும் வகையில் இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது மேலும் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளும் இங்கு அறிவிக்கப்படும் இந்த வலைப்பூ மேலும் பிரபலம் அடைய அனைத்து மக்களுக்கும் பயன் பெரும் விதத்தில் மருத்துவ குறிப்புகளும் முதலீடு பற்றிய செய்திகளும் இஸ்லாமிய கேள்விபதில்களும், ஹதிஸ்களும் இணைக்கப்படும்.

இந்த இணைய தளத்திற்கு www.keoonline.co.cc முகவரி மூலமும் பார்வையிடலாம்.

இந்த வலைப்பூ பற்றிய கருத்துக்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிக்கலாம் உங்கள் கருத்து கேட்டு இன்னும் நம்மை மேம்படுத்தி கொள்வதற்கு உதவும்.

எங்கள் மின்னஞ்சல் முகவரி keoorganisation@gmail.com


பொறியல் படிப்பு என்பது +12 படிக்கும் ஒவ்வொரு மாணவனின் கனவு பொறியல் படித்து முடித்த உடன் வேலை நல்ல சம்பளம் அதைத்த தொடர்ந்து நல்ல பெண் கிடைக்கும் பெண் கொண்டு வரும்
நல்ல சீர் என்று இது போன்ற வசதிகள் தொடர்ந்து கொண்டெ இருக்கிறது பொறியல் படிப்புகளை மத்திய அரசு நிறுவனங்களில் படிப்பது மற்ற கல்லூரிகளில் படிப்பதை விட மாணவர்களால் மிகவும் விரும்ப்படுகிறது.


மத்திய அரசின் I.I.T,N.I.T நிறுவனங்களில் உலகத்தரத்துக்கு நிகரான கல்வி வழங்கப்படுகிறது இதில் சேர தேர்வு எழுதவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது.

0 comments: