மருத்துவமனைக்கான ப்ளூ பிரிண்ட் முனிசிபாலிடியில் சமர்பிக்கப்பட்டுள்ளது
மருத்துவமனை அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றது மருத்துவமனைக்காக மின்சார Transformar நேற்று நிறுவப்பட்டு வேலைகள் முடிக்கப்பட்ட்டுள்ளன.
இன்ஷா அல்லாஹ் மருத்துவமனை நல்லபடியாக அமைந்தால் நமதூர் மக்களுக்கு நன்மை பயக்கும்.
முஹம்மது அலி தெருமருத்துவமனை அமைக்கப்பட உள்ள இடம்.
Labels: கூத்தாநல்லூர் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக