24,மஸ்ஜிதிய்யா தெரு, 28.02.2009.

கோஸ் ஹாஜி முஹம்மது யூசுப் மகளும் , கட்டிமோட்டார் அஹமது ஷா மனைவியும், கோஸ் கமாலுதீன், அப்துல் ஜப்பார், பஷீர்அஹமது சகோதரியும் கட்டிமோட்டார் ஹாஜி ஜலாலுதீன் , ஹலீலுர் ரஹ்மான் தாயாருமான கோஸ் ஹவ்வாநாச்சியா மௌத்து ( வயது 69 ) இன்று மாலை 5.00 மணிக்கு பெரியப் பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
தகவல்: நஜ்முதீன், CAYNET, கூத்தாநல்லூர்.