துபாய் கோட்டைப் பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாய் கோட்டைப் பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியினை சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி தினமும் தராவீஹ் தொழுகைக்குப் பின்னர் நடைபெறும்.
உரை நிகழ்த்துவோர் விபரம் வருமாறு :
நோன்பு 1 : ஹாபிழ் முஹம்மது ஹுசைன் மக்கி மஹ்ளரி
நோன்பு 2 : ஹாபிழ் முத்து அஹ்மது மஹ்ளரி
நோன்பு 3 : அப்ஸலுல் உலமா கலீல் ரஹ்மான் பிலாலி எம்.ஏ
நோன்பு 4 : அப்ஸலுல் உலமா முஹம்மது ரபீக் பிலாலி பி.காம்
நோன்பு 5 : முஹிப்புல் உலமா முஹம்மது அஹ்மது மஃரூப் பி.ஏ.
நோன்பு 6 முதல் :
மவ்லவி ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புத்தீன் மிஸ்பாஹி
( முதல்வர், காஷிமிய்யா அரபிக் கல்லூரி )
தொடர்புக்கு :
தைக்கா அப்துல் கபூர் : 050 4527427
0 comments:
கருத்துரையிடுக