மணமக்கள் பல்லாண்டு வாழ்க

நமதூர் நல்லாசிரியர் ஜனாப் S.M. அன்வர்தீன் அவர்களின் இல்லத் திருமண அழைப்பிதழ் வரப் பெற்றோம்.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ துஆ செய்கிறோம். . KEO. அமீரகம் .