மலாயன் மென்சன், ஜலான் மஸ்ஜித் இந்தியா.
தெங்கனூரார் முஹம்மது இபுறாஹீம் மகனும், நைய்னா முஹம்மது தகப்பனாருமான. தெங்கனூரார் முஹம்மது யூசுப் (72) (KEDAI CEMERMIN YOUSUF) வபாததாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனஸா 04.02..2010 லுஹர் தொழுகைப்பின் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாயில் தொழுகை நடத்தி தாமான் செலாசை,கோம்பாக் எனுமிடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
மேலும் விபரங்களுக்கு.
ஜனாப் நைய்னா முஹம்மது
017-9750865 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளவும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: முஹம்மது நியாஜ். கோலாலம்பூர்
Labels: வபாத் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக