நமதூரில் KEO உடைய அலுவலகம் மேலத்தெருவில் தற்காலிய இடத்தில் திறக்கப்பட்டுள்ளது KEO கௌரவ ஆலோசகர் ஜனாப். கலனி ஹாஜி.அஹ்மது மைதீன் அவர்கள் தலைமையில் நமதூர் ஜமாத் தலைவர் ஜனாப். ஹாஜி N.M.A. சகாபுதீன் திறந்து வைத்தார் அவ்வமயம் சிறப்பு விருந்தினராக ஜமாத் செயலாளர் ஜனாப். ஜமால் ஷேக் அப்துல் காதர் , நகராட்சி உபதலைவர் ஜனாப். காதர் உசேன், மன்ப உல் உலா மேல் நிலை பள்ளி தாளாளர் ஜனாப். T.M. தமீஜூதீன் மற்றும் U.A.E. சேர்ந்த KEO உறுப்பினர்களும் உள்ளூர் KEO கௌரவ ஆலோசகரும், ஆதரவாளரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் கௌரவ ஆலோசகர் ஜனாப். N.M.A. ஹாஜி முஹம்மது ஜபருல்லாஹ் அவர்கள் நன்றி கூறினார்கள்.
தகவல: அல்வாணி அக்பர் அலி. கௌரவச் செயலாளர் கூத்தாநல்லூர்.
Labels: KEO செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக