2010 பொதுக்குழு கூட்டம்

2010 ம் வருடபொதுக்குழு கூட்டம்

02/04/2010 மாலை 6 மணியளவில் டெய்ரா துபை அல் பரஹாவில் நமது (KEO) பொதுக்குழு கூட்டம் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவின் உதவியால் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.

அது சமயம் T.M.H. முஹம்மது ஆரிப் அவர்களால் கிராத் ஓதப்பட்டு, ஜானா நாசர் அவர்களால் வரவேற்புரை நடத்திய பிறகு P.A. பீக் முஹம்மது அவர்களால் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது.

S.M.H. பாவா முஹையத்தீன் அவர்களால் 2008-2009 க்கான வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும் நமதூர் வளர்ச்சிக்காகவும் நிலுவையில் தேங்கியுள்ள மின்சார மேம்படுத்துதல் (Upgrade) , பாய்க்கார தெரு பாலம் , ஊர் பாதுகாப்பு , இரவு நேர மருத்துவம் , வாடகை கார்களில் பர்தா, ஆட்டோ ரிக் ஷாவில் பள்ளி குழந்தைகளை அளவுக்கதிகமாக ஏற்றுவது இவை அனைத்து சம்பந்தமாகவும் விரிவாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு கருத்துகள் பரிமாறி கொள்ளப்பட்டது.

இது சம்பந்தமாக சம்பந்தப்படவர்களுக்கும் ஊர் நிர்வாக சபைக்கும் கடிதம் மூலமாக தொடர்பு கொண்டு நமது ஒத்துழைப்பை தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஊரில் நமது பிரமுகர்களாக இருந்து நமது காரியங்களை செவ்வன செய்து வரும் கீழ்கண்டவர்களுக்கு KEO நன்றி தெரிவிக்கின்றது.

    • ஹாஜி.கூனன். N. M. முஹம்மது பாருக் அவர்கள்
    • ஹாஜி.N.A . முஹம்மது ஜஃப்ருல்லாஹ்
    • K.A.அமானுல்லாஹ் அவர்கள்
    • T.M. தமீஜூதீன் அவர்கள்
    • ஹாஜி P.K.M. அப்துல் மாலிக் அவர்கள்
    • அல்வாணி அக்பர் அலி அவர்கள்
    • S. M. ஷேக் இப்ராஹீம் அவர்கள்
    • S.A. ரைஹானா பேகம் அவர்கள் மற்றும்
    • மன்ப உல் உலா சபை நிர்வாகத்தினர்கள்

நமது KEO இணைய தளத்தை மிக அருமையாக செயல் படுத்தி வரும் P.M.T.முஹம்மது இப்ராஹீம் அவர்களுக்கு KEO நன்றி தெரிவிக்கின்றது.

2010ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்த இடம் சரிவர அமையாத சூழலில் பொதுக்குழு நடத்த இடம் ஏற்பாடு செய்து தந்த M.M. ரியாஸ் அஹ்மது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றது.

அதிக வேலை பளுவின் சூழ்நிலையிலும் நமது KEO வின் வசூலில் அயராது நெடுங்காலம் ஈடுபட்டு வரும் ஹாஜி. கலனி அஹ்மது மைதீன் அவர்களுக்கு KEO நன்றி தெரிவிக்கின்றது.

நமது KEO வின் வசூலிலும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் செயலாளர் ஜனாப். A.P. அக்பர் அலி அவர்களுக்கு KEO நன்றி தெரிவிக்கின்றது.

2010 ஆண்டு பொதுக்குழுவில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்:

தலைவர்: ஜனாப்.ஹாஜி. கலனி அஹ்மது மைதீன்

துணை தலைவர்: ஜனாப். P.M.A.முஹம்மது இப்ராஹீம்.

துணை தலைவர்: ஜனாப்.கோஸ் நூருல் அமீன்.

செயலாளர்: ஜனாப்.ஹாஜி.A.A.அஜ்மத்துல்லாஹ்

இணை செயலாளர்: ஜனாப்.D.M.S.சாதிக் பாட்ஷா

இணை செயலாளர்: ஜனாப்.M.M.ரியாஸ் அஹமது

பொருளாளர்: ஜனாப்.P.M.நூர் மைதீன்

தணிக்கையாளர். ஜனாப்.S.M.H.பாவா முஹையத்தீன்

கௌரவ ஆலோசகர்கள்

ஜனாப். M.R.E. அப்துல் ரஹ்மான்
ஜனாப்.
S.I. ஷேக் தாவுது
ஜனாப். ஹாஜி J.M.F. அப்துல் நாசர்
ஜனாப்.
P.A. பீக் முஹம்மது
ஜனாப்.
T.M.H. முஹம்மது ஆரிப்

நிர்வாக குழு:

  1. ஹாஜி. P.A. முஹம்மது சிராஜுதீன்
  2. ஜனாப். M.M. ரஹ்மத்துல்லாஹ்
  3. ஜனாப். K.J. முஹம்மது இப்ராஹீம்
  4. ஜனாப். M.A. அன்வர் அலி
  5. ஜனாப். P.A. ஹபீப் முஹம்மது
  6. ஜனாப். L.B. முஹம்மது மைதீன்
  7. ஜனாப். K.A. முஹம்மது இஸ்மாயில்
  8. ஜனாப்.ஹாஜி. H.A. அப்துல் த்தாஹ்
  9. ஜனாப். ஜானா நூருல் அமீன்
  10. ஜனாப். N.M.A. நைனா முஹம்மது
  11. ஜனாப். A.S. அப்துல் அலீம்
  12. ஜனாப். K.J. முஹம்மது நசீர்
  13. ஜனாப். P.M.T. முஹம்மது இப்ராஹீம்
  14. ஜனாப். N.M.E. தாஹிர் அலி
  15. ஜனாப். P.R. ஷேக் பரீத்
  16. ஜனாப். K. J. ஷேட் முஹம்மது அப்துல்லாஹ்
  17. ஜனாப். N.A.சாகுல் ஹமீது
  18. ஜனாப். M.A. அப்துல் முஹம்மது
  19. ஜனாப். A.A. அப்துல் முஹம்மது
  20. ஜனாப். S.A. ஆதம் அலி
  21. ஜனாப். P.M. முஹம்மது இஸ்மாயில்
  22. ஜனாப். A.A. முஹம்மது அமானுல்லாஹ் கான்
  23. ஜனாப். K.A. நூர் முஹம்மது
  24. ஜனாப். R.A. முஹம்மது ஹம்துல்லாஹ்
  25. ஜனாப். K.P. முஹம்மது யூசுப் கான்



சிற்றுண்டிக்கு பிறகு நன்றியுரை கோஸ் நூருல் அமீன் அவர்களால் வாசிக்கப்பட்டு, ஹாஜி. P.A. முஹம்மது சிராஜுதீன் அவர்களால் துஆ ஓதப்பட்டு கூட்டம் இனிதாக முடிவு பெற்றது.

3 comments:

mdniyaz சொன்னது…

அன்புமிகு கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துககள், உங்களது பணி மேன்மேலும் சிறந்து விளங்க எனது நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

mdniyaz சொன்னது…

அன்புமிகு கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் புதிய நிர்வாகிகளுக்கு எனது நல் வாழ்த்துக்கள் உங்கள்து சமுதாய பணி மேன்மேலும் சிறக்க எனது நல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

Koothanallur Emirates Organisation சொன்னது…

தங்களது ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.