மரண அறிவிப்பு
55 ,பாய்க்காரத் தெரு , 24 /05 /2010 .
அடிமட்டை அப்துல் மஜீது மகளும், சிலிங்கி ஹாஜி முஹமது மருமகளும், சிலிங்கி அபுல்ஹசன் மனைவியும், சிலிங்கி முஹமது அன்சாரி தாயாரூமான நூருன்னிசா (வயது 55 ) மௌத்து இன்று காலை 10 .30 மணிக்கு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
தகவல்: அல்வானி அக்பர், KEO ஆபீஸ், கூத்தாநல்லூர்.
Labels: மௌத்து செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக