இன்ஷா அல்லாஹ் வரும் மே 14 ம் தேதி வெள்ளிகிழமை டேய்ரா துபை, அல் பராஹா பகுதியில் அமைந்துள்ள Jesco Supermarket அருகில் உள்ள GYM கட்டடத்தில் KEO நிர்வாககுழு கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது KEO நிர்வாகிகளும் UAE வாழ் நமதூர் மக்களும் KEO கூட்டத்திற்கு வருகை தந்து நமது KEO திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கி கூட்டத்தினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம், மேலும் விபரங்களுக்கு ஜனாப்.A.A.அஜ்மதுல்லாஹ் 0504917708, ஜனாப்.மாணா ஈனா ரியாஸ் அஹமது 0505768011 அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்
Labels: நிர்வாககூட்ட செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக