நன்றி.. நன்றி.. நன்றி...
இன்று 12.06.2010 அன்று நடைபெற்ற KEO வின் கல்வி விழிப்புணர்வு (ஆண்கள், பெண்கள்) மாநாட்டிற்கு, எங்களின் அழைப்பை ஏற்று வருகை புரிந்து, இவ்விழாவினை சிறப்புற நடத்தி கொடுத்த தலைவர்கள், முன்னிலையாளர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஊர் பிரமுகர்கள், சாதனையாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எங்கள் KEO வின் சார்பில் மன மார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்விழாவிற்காக அரும் பாடுபட்ட KEO வின் ஊர் பிரதிநிதிகளுக்கும், அவர்களுக்கு தோள் கொடுத்து ஒத்துழைத்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கும், வழமை போல் இடமளித்து உதவிய மன்ப உல் உலா சபை நிர்வாகத்திற்கும் KEO வின் மேலான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்
ஹாஜி. கலனி அஹமது மைதீன், தலைவர் – KEO.
ஹாஜி A. A. அஜ்மத்துல்லாஹ். செயலாளர் - KEO.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக