எல்லாம் வல்ல அல்லாஹ் தாலாவின் உதவுயால் முதல் நாள் இருதய நோய் பரிசோதனை முகாம் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டுள்ளது இன்று மட்டும் 300 நபர்கள் பதிவு செய்துகொண்டதில் 280 பேர் வந்து கலந்து கொண்டு பரிசோதனையில் கலந்துகொண்டனர், இன்ஷா அல்லாஹ் மேலும் நாளை 150 பேர்கள் பரிசோதனையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்கின்றார்கள்.

பரிசோதனை முகாம் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும் வந்திருக்கும் மருத்துவர்களும் பரிசொதனையாலர்களும் சிறப்பாகவும் பொறுமையுடனும் பரிசோதனை செய்கின்றனர் என்று தெரிவித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்.

பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

தகவல்: ஜனாப்.பூண்டியார் ரபீக் முஹம்மது, KEO.