KEO

ஷார்ஜாவில் ரமலான் இப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்

நாள்

26-08-2010 வியாழக்கிழமை

இடம்

நேசனல் பானசோனிக் பில்டிங் எதிரில்

அல் கலிஜி பேங்க் பில்டிங், கீர்த்தி உணவகம் ஷார்ஜா.

சிறப்புரை

மெளவி. முஹம்மது இஸ்மாயில் ஹசனி


சிறப்புரைக்கு பின் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் 17ம் ஆண்டை நோக்கும்.

KEO

தொடர்புக்கு. 050-6261360/050-5178375.