முஹம்மதியா தெரு (நேருஜி ரோடு)
அல்ஹாஜ். லெ.மு. முஹம்மது மைதீன் மகனும், ஹாஜி. தி. மு. அப்துல் காதர் மருமகனும்,லெ.மு. செய்யது அஹமது, லெ. மு. ஹாஜி முஹம்மது அஸ்ரப் சகோதரரும், தி.மு. தமீஜூதீன், தி.மு. அலி மச்சானும், அவரத்தர் முஹம்மது இதிரிஸ் மாமனாரும், லெ.மு. முஹம்மது சலீம், லெ.மு.முஹம்மது ரபிக் தகப்பனாருமான அல்ஹாஜ். லெ.மு.பஷீர் அஹ்மது (வயது 75 ) அவர்கள் 26 அக்டோபர் செவ்வாய் கிழமை காலை சென்னையில் வபாத்தானர்கள் இன்ஷா அல்லாஹ் 27 அக்டோபர் புதன் கிழமை கூத்தாநல்லூர் சின்னப்பள்ளிக் கொள்ளையில் காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் குடும்பத்தார்களுக்கு KEO வின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது, அன்னாரின் மஹ்ஃபிரத்துக்கு துஆ செய்வோம்.
Labels: வபாத் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக