22,பெரிய தெரு 18.12.2010
கதவுமுட்டி அப்துல் ஹமீது மகளும் புளியமரதார் அப்துல் முஹம்மது மனைவியும் கதவுமுட்டி செய்யது முஹம்மது சகோதரியும் புளியமரதார் அபுதாகிர் தாயாருமான பாத்திமா நாச்சியா(வயது 55) மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
43,சின்ன ஜாவியா தெரு(ஜின்னா தெரு) 18.12.2010
மைம்பா காதர் மைதீன் மகனும் மைம்பா அப்துல் மாலிக் தகப்பனாரும் கொசரம்பட்டி நூருல் அமீன்,மர்ஹூம் நோஞ்சன் சிராஜுதீன் மாமனாரும் அல்வாகண்டு ஹபிபுல்லா சம்பந்தருமான மைம்பா அப்துல் ஜப்பார் (வயது 75) மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
94/b,சவ்கத் அலி தெரு 18.12.2010
மீராங்கனி முஹம்மது தாவுத் மகனும் பூதமங்கலம் நெல்லுகொரிசார் முஹம்மது சரிபு மருமகனும் E.H.A.ஹாஜா மைதீன் தாய் மாமாவும் சைரதர் இஸ்மத் பாட்சா,தென்கநூரர் முஹம்மது அப்துல்லா,மன்னார்குடியார் ஹாஜா பதுருதீன் மாமனாரும்,M.N. காதர் மைதீன்,M.N.தாவுத் அலி தகப்பநாருமான நூர் முஹம்மது(சூப் நானா) (வயது 58) மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: ஷேக் இப்ராஹீம் கூத்தநல்லூர்.
0 comments:
கருத்துரையிடுக