40 - பாய்கார தெரு, கூத்தாநல்லூர்.

அரந்தாங்கியார் S. M. சரீப் முஹம்மது மகனும், வெள்ளையர். A. அப்துல்லாஹ் அவர்களின் மருமகனும் மற்றும் அரந்தாங்கியார். துல்பர்கான், ரியாஸ் அஹ்மது, பைரோஸ்கான் , அஷாருதீன் தகப்பனாரும் மற்றும் கோயிளுறார். K. அன்வர்தீன் மாமனாருமான அரந்தாங்கியார். S.M. அப்துல் வஹாப் (வயது 56 ) துபையில் மாரடைப்பால் காலமானார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

(அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், ஸலாதினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்)

(அன்னாரது ஜனாசா   கூத்தானல்லுர்க்கு     கொண்டு  செல்லபடுகிறது )