வபாத் செய்தி

184,பெரிய தெரு
 
லெப்பை குலாம் தஸ்தகீர் மகளும்,
 
ஹாஜி A.K.செய்யது ஒஜியுல்லாஹ் மனைவியும்,
 
A.K.முஹம்மது சரீபு பாய் அக்காவும்,
 
R.S.அப்துல் ஹமீது மாமியாருமான
 
ஹஜ்ஜா அயிசா பீவி (வயது 88) மௌத்து
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
 
தேதி:13.03.2011
அறிவிப்பவர்:S.A.அப்துல் முஹம்மது