35/A,மஸ்ஜிதியா தெரு
தேங்குடியார் முஹம்மது அப்துல் காதர் மகளும்,
திருச்சுழியார் ஹாஜி முஹம்மது அப்துல்லாஹ் மனைவியும்,
ஜமால் ஹாஜா மைதீன்,தேங்குடியார் Dr.K.A.முஹம்மது ஆரிப்,
சைஹூமீராலம் செய்யது முஹம்மது, தானாதி அகமது மைதீன்
ஆகியோரின் மாமியாரும், திருச்சுளியார் அஜீஜுர் ரஹ்மான்
தாயாருமான தேங்குடியார் ஹஜ்ஜா உம்மசல்மா (வயது 90 )
மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
தேதி:14 .04 .2011
0 comments:
கருத்துரையிடுக