KEO செயற்குழு கூட்ட அழைப்பு இன்ஷா அல்லாஹ் வரும் 22.04.2011


இன்ஷா அல்லாஹ்   வரும்    22.04.2011     வெள்ளிகிழமை       துபை, AL MUTHEENA STREET,  KALANI MAIDEEN HOUSE   KEO செயர்க்குழு கூட்டம் மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது.   KEO நிர்வாகிகளும் UAE வாழ் நமதூர் மக்களும்   KEO கூட்டத்திற்கு   வருகை தந்து நமது    KEO திட்டங்களுக்கு  ஆலோசனை வழங்கி  கூட்டத்தினை  சிறப்பிக்குமாறு கேட்டுக்  கொள்கின்றோம்,

மேலும் விபரங்களுக்கு  :ஜனாப்.ஹாஜி.கலனி அஹ்மது மைதீன் --           050 5988560     அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்