நன்றி

                  அல்ஹம்துல்லில்லாஹ்          24.07.2011  நடைபெற்ற   இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு
மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது
கூத்தாநல்லூர் வரலாற்றில் இத்தனை பெண்கள்
ஒன்றுகூடிய சரித்திரம் இதுதான் முதல் முறை

எல்லா புகழும் வல்ல ரஹ்மானுக்கே ..
காலையை விட மாலையில் பெண்கள் கூட்டம் கூட்டமாக
வந்தபடி இருந்தது வரலாற்று சாதனை .
நமதூர் பெண்களுக்கு நல்ல சிந்தனைகளை சொல்லும்
மார்க்க பயான் என்றால் நாங்கள் அணிதிரண்டு வருவோம்
நமக்கு அறிவிப்பு செய்தது இந்த மாநாடு
இந்த மாநாடு சிறப்புடன் நடக்க பல்லாற்றாலும் காரனமாய்
இருந்த அணைத்து நல்நெஞ்சங்களுக்கும் பெரியபள்ளி நிர்வாகத்திற்கும்
நெஞ்சார்ந்த நன்றி.
thagaval:  N.A.M.Aleem