புனித ரமளானில் அன்பான வேண்டுகோள்


அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கண்ணியத்திர்க்குள்ள அன்பர்களே.
நன்மைக்கு நன்மையை தவிர வேறு கூலி உண்டா (அல்குரான் 55:60)
ஆகவே மனிதர்களே நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் விசுவாசியுங்கள் அன்றியும் எதில் உங்களை அவன் பின் தோன்றல்களாக ஆக்கியிருக்கின்றானோ அதிலிருந்து (தர்மமாக ) செலவு செய்யுங்கள் ஆகவே உங்களில் விசுவாசங்கொண்டு ( தர்மமாக) செலவு செய்கின்றார்களோ அத்தகையோர் அவர்களுக்கு பெரியளவு கூலியுண்டு (அல்குரான் 57:7).

இப்புனித ரமளானில் நமதூரில் ஜமாத்தை சேர்ந்த வசதியற்ற குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்து அல்லாஹ்விடத்தில் நல்லடியர்களாக திகழ KEO அமைபிற்கு பித்ரு சதக்கா, ஜக்காத் ஆகியவற்றை தந்து உதவுங்கள்.

இப்புனித ரமளானில் (பெருநாளுக்கு முன்பாக ) எல்லா வருடம் போல இவ்வருடமும் மேலே குறிப்பிட்ட குடும்பங்களுக்கு பித்ரு சதக்காவை பகிர்ந்தளித்து வழங்கி வருகின்றோம்.

மேலும் இப்புனித ரமழானின் வசூலை கொண்டு திருமண உதவியும் கல்வி உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவின் உதவியால் 18 ம் ஆண்டை நோக்கும் தாங்களின் KEO UAE.
தொடர்புகளுக்கு

கலனி. அஹமது மைதீன்
050-5988560
P.M.A. முஹம்மது இப்ராஹீம்
050-7591905
T.M.H. முஹம்மது ஆரீப்
050-3668625
M.A. சாகுல் ஹமீது (செல்லப்பா)
050-5720476
M.M. ரியாஸ் அஹ்மது
050-5768011