Fw: மௌத்து (மரண)அறிவிப்பு


----- Forwarded Message -----
From: Abdul Aleem <aleem523@yahoo.com>




மௌத்து (மரண)அறிவிப்பு


கோட்டாசேரி மெயின் ரோடு



மூங்கில் குடியார் அப்துல் லத்தீப்
மகனும் மூங்கில் குடியார் தாஜுதீன்,
 நூருல் அமீன்
தகப்பனாருமான
மூங்கில் குடியார் M .A அப்துல் சலாம்(68 )
மரணமடைந்து விட்டார்கள் .
 அவரது ஜனாஸா 21/9/2011
மாலை 4 மணிக்கு

கோட்டாசேரி பள்ளி
 கொல்லையில்
நல்லடக்கம்
செய்யப்படும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")



மறைந்த
சகோதரரின்

மக்பிரதிற்கு துவா செய்யவும்.

"யாரேனும் ஒருவர் ஒரு ஐனாஸா(விற்காக) தொழ வைக்கப்படும் வரை ஆஐராகியிருந்தால் அவருக்கு ஒரு கிராத் (நன்மை) உண்டு. அந்த ஜனாஸாவை அடக்கப்படும்வரை யார் ஆஜராகியிருந்தாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

 "இரண்டு கிராத்துகள்" என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.