வபாத் செய்திகள்

From: Abdul Aleem <aleem523@yahoo.com>

18 /
 O B  ஆஸ்பத்திரி ரோடு 


கான் சாஹிப் ஜானா முஹமது இஸ்மாயில் மகளும் 
பெராத்தர் பஷீர் அஹ்மது மனைவியும் DR .J .S .A .பதுருதீன்
சடையன் அன்வர் அலி,தி. மு.சிராஜுதீன்,அபுஸாலிஹ் ஜூபைர் அலி
ஆகியோரின் மாமியாரும் பெராத்தர் பஜுலூர் ரஹ்மான் தாயாரும் ஜா .மு.
ரஹ்மத்துல்லாஹ் சகோதரியுமான
 ஜா .மு.அஹமது நாச்சியா (   எழுபது   ) நாளை  
 
பத்து முப்பதுக்கு  
சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் .  
அனைவரும் கலந்துகொண்டு
மறைந்த சகோதரியின்
மக்பிரதிற்கு துவா செய்யவும்.


"யாரேனும் ஒருவர் ஒரு ஐனாஸா(விற்காக) தொழ வைக்கப்படும் வரை ஆஐராகியிருந்தால் அவருக்கு ஒரு கிராத் (நன்மை) உண்டு. அந்த ஜனாஸாவை அடக்கப்படும்வரை யார் ஆஜராகியிருந்தாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

"இரண்டு கிராத்துகள்" என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.