KEO பொதுக்குழு கூட்ட அறிவிப்பு

இன்ஷா அல்லா எதிர் வரும் ஏப்ரல் 20 ம் தேதி வெள்ளிகிழமை மாலை 5  மணிக்கு டேய்ரா துபை முரகா பாத் பழைய துபை சினிமா பகுதியில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தில் KEO  பொதுக்குழு கூட்டம் நடை பெற உள்ளது U.A.E. வாழ் நமதூர் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

KEO  பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்து நமது KEO  திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கவும் புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுத்து கூட்டத்தினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம். கூட்டம் கண்டிப்பாக 9  மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டி இருப்பதால் தொடங்கும் நேரத்தை தாமதிக்காமல் தங்கள் யாவரும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு கிழ்கண்ட நபர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்


ஹாஜி.கலனி அஹ்மது மைதீன்    050-5988560

ஜனாப். தொ.இ. முஹம்மது ஆரீப் 050-3668625
ஜனாப்.மா.இ.ரியாஸ் அஹ்மது       050-5768011

Posted by: Ibrahim.