இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்(29/06/2012)


முதல் தகவல்:

ஜாவியா தெரு, மோதீன் ஹபீபுல்லா அவர்கள் சற்றுமுன் வபாதானர்கள் அன்னாரின் மக்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமீன் !!!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

விரிவான செய்தி பின்னர் அறிவிக்கப்படும்.