மரண அறிவிப்பு

203,பெரிய தெரு
கு.சே அப்துல் காதர் மகனும் தானதி முஹமது இப்ராகிம்
மருமகனும் கு.சே .சாதிக் மைதீன் ,கு.சே.முஹமது ஜமாலுதீன்
தகப்பனாரும் வாஞ்சுறார் சிராஜ் மைதீன் ,நோட்டன் பரகத் அலி
மாமனாரும் கருசப்பட்டையர் (KMK )அன்வர் அலி மாமாவுமான
கு.சே.ஹாஜி அப்துல் சலாம் (74 )
இன்று அதிகாலை பஜர் SUBUH) தொழுகையின்
போது பெரிய பள்ளியில் தொழுத நிலையில் 
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
இன்று மதியம் 1  மணிக்கு  பெரிய பள்ளியில் நல்லடக்கம்
நடைபெறும்.
அனைவரும் மறைந்த சகோதருக்கு  துவா செய்யவும் .