மரண அறிவிப்பு....


மரண அறிவிப்பு

 
16,அண்ணா காலனி,  மரியம் நகர்
 
 
எ .ம .அபூபக்கர் பேத்தியும் திட்டசேரியார் அப்துல் அலீம் மகளும்
 
எ .ம .அப்துல் முஹமது அக்கா மகளும் திட்டசேரியார் ஜபருல்லாஹ் ,ஜானி
 
ஆகியோரின் தங்கையும் ஜெயினுல் ஆபிதீன் மனைவியுமான
 
ஆஷா பானு (27)
 
மரணமடைந்து விட்டார்கள் .
 
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
 
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
 
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
 
அன்னாரது நல்லடக்கம்
 
இன்று(12/7/2012) மக்ரிபிர்க்கு பிறகு  7 மணிக்கு
 
பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் .
 
அனைவரும் மறைந்த சகோதரியின் மக்பிரதிர்க்கு
 
துவா செய்யுங்கள் .