வபாத் செய்தி


வபாத் செய்தி
24-07-2012
 
8 O/A1, நேருஜி ரோடு
 
தேதனுரார் முஹம்மது அப்துல்லாஹ் மகளும், லேப்பாச்சி அப்துல் ரபி மனைவி,
லேப்பாச்சி ஜெஹபர் அலி, அஸ்ரப் அலி அவர்களின் தாயாருமான நபீஷா அம்மாள் (வயது 72)
லுஹர் தொழுகைக்கு பின் 1.00 மணிக்கு சின்னபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்.

-- by Thahir