நகை பாலிஸ் செய்யும் போர்வையில் நகை திருடும் நபர்கள் நமதூரில் வளம் வருகிறார்கள், எனவே வீட்டில் இருக்கும் நமதூர் பெண்கள் ஜாக்கிரதையுடன் இருக்கும்படி கேட்டுகொள்கிறோம், வீட்டு வாசலில் வைத்து கொண்டு பாலிஸ் செய்து தருகிறோம் என்று கேட்கிறார்கள், கொடுத்த பின்பு பாலிஸ் செய்து கொடுத்த நகை அளவு குறைந்து விடுகிறது, இந்த நூதன திருட்டிற்கு யாரும் நகை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தெரிவித்து கொள்கிறோம்.
குறிப்பு: பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், தன்னிர்குன்னம், மற்றும் நம்மை சுற்றி இருக்க கூடிய மக்களுக்கும் இதனை தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறோம்.
0 comments:
கருத்துரையிடுக