வபாத் செய்தி

வபாத் செய்தி - வெளிநாடு (சிங்கப்பூர்)
10-10-2012
 
மரைக்கார் அஹமத் இப்ராஹிம் மனைவியும், ஹமீதியா தெரு த.ப. அப்துல் ரஹ்மான்,
நாங்குடியார் நஜீர் அஹமத், பஷீர் அஹமத் சகோதரர்களின் மாமியுமான,
ஹவ்வா பீவி (வயது 68) இன்று மாலை சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
தகவல்: த.ப. அப்துல் ரஹ்மான்