இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள். முதல் மாதமான முஹர்ரம் மாத்தில்தான் பிறை 10ல் ஆஷூரா தினம் வருகிறது. ஆஷூரா தினம்(பிறை 9,10 அல்லது பிறை 10,11) இரண்டு நோன்புகள் பிடிப்பது சுன்னத். ஆஷூரா அன்று ஓதக்கூடிய துஆவை பார்ப்பதற்கு:http://sufimanzil.org/articles/duadikirawrads/ashura-dua