திருமண அழைப்பிதழ் வரப்பெற்றோம் .

KEO வின்  தலைவர் பூண்டியார் ரபிக் முஹம்மது அவர்களது மருமகள்  ( நெல்லுக்கரார் கமாலுத்தீன்  M .C .அவர்களது மகள் )    திருமண அழைப்பிதழ்  வரப்  பெற்றோம் .


எல்லாம்  வல்ல அல்லாஹ்வின் அருளால் மணமக்கள்  பல்லாண்டு வாழ்க வாழ்கவென   KEO  அங்கத்தினர்கள் துஆ  செய் கிறோம் .