மீலாது விழா ஸீரத் மாநாடு (25-01-2013) நாளை வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் 12:30 மணி வரையிலும் - மாலை 3:00 மணி முதல் 6:30 மணிவரையிலும் www.koothanallur.co.in இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.





நன்றி : koothanallur.co.in இணையதளம்
0 comments:
கருத்துரையிடுக