90, மேலத்தெரு (03/04/2013)
A .M .S . முஹம்மது இஸ்மாயில் மகன், அவுகூர் முஹம்மது பாருக் , லொக்கு முஹம்மது அன்சாரி , K .K. அக்பர் அலி , இராவணன் முஹம்மது ஜலாலுதீன் ஆகியோர்களின் மாமனாருமான A .S M . முஹம்மது காசிம் (வாத்தி) (வயது 83) சற்று முன் வபாத். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலப் பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யபடும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும் )
0 comments:
கருத்துரையிடுக