வபாத் செய்தி - இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

187-D /7 சவ்கத் அலி தெரு (கரும்பு கொள்ளை - 07/06/2013 )

அவூகூர் அப்துல் அஜிஸ் மகளும், வருசை முஹம்மது ஜெகபர் மனைவியும், அவூகூர் பஷீர் அஹமது சகோதரியும், ஊர்சுத்தி ஹாஜி அன்வர்தீன் மற்றும் கூலான் ஹபிப் மைதீன் மாமியாரும் KEO செயற்குழு உறுப்பினர் வருசை ஹாஜி அக்பர்ஷா தாயாருமான ஜுபைதா பீவி (வயது 79) வபாத் அம்மையாரின் நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு பெரியபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்

By Thahir