வபாத் செய்தி

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


நமது KEO வின் முன்னால் துடிப்பு மிக்க உறுப்பினர் கோஸ் அன்வர் தீன்  அவர்களின் மகனார் கோஸ் ரியாஸ் அவர்கள் மலேஷியாவில் வபாத்தான செய்தியினை அறிந்து மிகவும் வருத்தம் அடைத்தோம்.

மகனை விட்டு பிரிந்து வாழும் அண்ணன் மற்றும் அவர்களின் குடும்பதிருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையினை தந்தருள எல்லாம் வல்ல நாயனிடம் துஆ செய்கின்றோம்.


இங்கனம்,
தலைவர், செயலாளர் மற்றும் அனைத்து அங்கத்தினர்கள்
KEO துபாய் மற்றும் KNR