அன்பு நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. வருகின்ற வெள்ளி (22/05/2015) மாலை சரியாக 5 மணியளவில் KEO வின் சிறப்பு பொது கூட்டம் AbuDhabi யில் நடைபெறவுள்ளது அது சமயம், நமதூர் முக்கிய தேவைகள் பற்றிய விஷயங்கள் கலந்தாலோசனை மற்றும் நமதூர் நண்பர்களுக்காக ஆரம்பம் செய்யப்பட்ட வட்டி இல்லா கடன் திட்ட சேமிப்பு Abu Dhabi யில் துவக்கம் குறித்தும் ஆலோசனை நடை பெறவுள்ளது அணைத்து KNRians அவசியம் கலந்து பயன் அடைய வேண்டுகிறோம்.
வாகன வசதி செய்யப்பட்டுள்ளது - துபாய் மற்றும் சார்ஜா வில் இருந்து வருபவர்கள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
0 comments:
கருத்துரையிடுக