திருமண அழைப்பிதழ் வர பெற்றோம் .

KEO வின் முன்னாள் கெளரவ  செயலாளர்  ஹாஜி எ.எ. அஜ்மத்துல்லாஹ்  அவர்கள் இல்ல திருமண அழைப்பிதழ்  வர பெற்றோம் .


மணமக்கள் பல்லாண்டு  நீடுழி வாழ்க  துஆ செய்கிறோம்