முதல் தகவல்:
மொளுக்கன் அப்துல் சமது மகனும், மொளுக்கன் கமால்தீன், நஜ்முதீன் மற்றும் முஹம்மது அலி தகப்பனாரும், களனி அஹமது மைதீன் மச்சானுமான மொளுக்கன் முஹம்மது ஷாபி மெளத்து. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
விரிவான செய்தி பின்னர் அறிவிக்கப்படும்.
நோட்டன் தாஹிர் அலி
துபாய்.
0 comments:
கருத்துரையிடுக